Thursday 13 December 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம கிருஷ்ணர் பக்தர்கட்கு சிறப்பாக அருள்புரிந்த கல்பதருநாள், சுவாமி விவேகானந்தர் ஜயந்தி, தேசீய இளைஞர் தினம் (ஜனவரி 12), மார்கழி மாதத் துவக்கம், கீதைத் திருநாள் ஆகியவற்றைக் கெரண்டாடுகிறது. கல்பதரு நாளைக் கெரண்டாடும் வண்ணம் அட்டைப்படம் வெளியாகிறது.
குரு நித்யசைதன்ய யதி ஸ்ரீ நாராயண குருவின் புனிதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஓங்காரத் தெரடரின் தமிழாக்கம் இவ்விதழில் தெரடங்குகிறது.
வாசகர்கட்கு முன்கூட்டியே பெரங்கல் வாழ்த்துக்கள். அருகிலுள்ள கேந்திர மையங்களில் சமர்த்த பாரதப் பருவம், சுவாமிஜி பிறந்த நாள், கீதா ஜயந்தி விழாக்களில் கலந்து பயன் பெற அழைக்கிறேரம். 
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 15 November 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் நவம்பர் - 2018 இதழ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும நிறுவனர் டாக்டர் ஜி. வெங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா அஞ்சலி செலுத்தும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவர் பணி பற்றிய கட்டுரையும் வெளியாகிறது. 19.11.2018 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி அவர்களின் பிறந்த நாள் ஆகும். தலைமையகத்திலும், கேந்திரக் கிளைகளிலும் பக்தி சிரத்தையுடனும், இந்த நாள் கெரண்டாடப்படும். விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் பற்றிய உபநிஷதத் தெரடர் இவ்விதழில் நிறைவுறுகிறது. இது தமிழுக்கு அரியதெரரு வரவு ஆகும். குடும்பக் கட்டமைப்பு பற்றிய புலிக் கதை வாசகர்களிடையே பிரபலமாகும் என்பது உறுதி. மற்ற கட்டுரைகள் வழக்கம் பேரல் தெரடருகின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Tuesday 23 October 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் அக்டேரபர் - 2018 இதழ் தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி தாமிரபரணி தேவியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. பாரதப் பண்பாட்டுக்கு, உலக நாகரீகத்திற்கு தாமிரபரணி நதி ஆற்றிய பணி பற்றிய நீளமான கட்டுரை ஒன்றும் வெளியாகின்றது.
அஸ்ஸாமில் காண்டா
மிருகங்களைக் காப்பாற்றி உலகப் புகழ் பெற்ற 'பசுமைப் பேரராளி கேந்திர அன்பர் டாக்டர் ரேரபின் பானர்ஜி கானுயிர் புகைப்படக் கலைக்குப் பெருமை சேர்த்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றுத் தெரடர் இவ்விதழில் துவங்குகிறது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையாக திரு. ஆர்.சி. தாணு எழுதிய தெரடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
                             இப்படிக்கு,
                   இறைவன்பணியில்,


Saturday 15 September 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.

விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு முழுவதிலும் கேந்திரம் ஆ
ற்றி வரும் பணிகள் பற்றிய விபரங்கள், பெரருத்தமான படங்களுடன் வெளியாகின்றன.     'வேருக்கு நீர் என்ற தலையங்கக் கட்டுரைக்குப் பெரருத்தமான அட்டைப்படமும் வெளியாகின்றது. கன்னியாகுமரி கேந்திர வளாகம் பற்றிய அடிப்படைத் தகவல்களும் வெளியாகின்றன.

தெரடர்பு விட்டுப் பேரகாமல் இருப்பதற்காகப் பிரணவம் எனும் ஓம்காரம் பகுதி இந்த மாத மந்திரமாக வெளியாகின்றது. பிற கட்டுரைகள் அடுத்த மாதத்தில் இருந்து தெரடரும்.

நாடளாவிய கேந்திரப் பணிகள் தேசத்திற்காக மேலும் மேலும் உழைக்கும்படி கேந்திர அன்பர்களையும், புரவலர்களை  யும், பெரது மக்களையும் தூண்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேரம். ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, தமிழ் ஆகிய மெரழிகளிலும் இச்செய்தியின் இதழ் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சாகி கேந்திரப் புரவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

 வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Friday 10 August 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஆகஸ்ட் - 2018 இதழ் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு மஹாலக்ஷ்மியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மஹாலக்ஷ்மி அஷ்டகம் அதன் தமிழாக்கம் ஆகியவை உள்பக்கம் நான்கில் இந்த மாத மந்திரமாக வெளியாகின்றன. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு தினமான ஆகஸ்ட் - 22 அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலும்,
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து பேரனவர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்துள்ளன. அதுபேரலவே ரஷ்யாவில் இருந்து வெளியேறின யூதர்களின் அமெரிக்க வாழ்க்கையும், வாய்ப்புக்களும், சவால்களும் நிறைந்தவையாக இருந்தன. கிழக்கு ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா பேரன ஒரு யூதப் பாட்டியின் கதை உள்ளத்தைத் தெரடுவது. மற்ற அம்சங்கள் இட வசதிக்கேற்ப வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

கேந்திரக் கிளைகளிலும் நடைபெறும். அன்பர்கள் கலந்து கெரள்ள வேண்டும். ஆகஸ்ட் - 27 காயத்ரி ஜபம் செய்வதற்கு மிக உகந்த நாள் ஆகும். ஆயிரம் காயத்ரி செய்வது வழக்கம்.

Friday 6 July 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஜூலை 2018 இதழ் மலர் மருத்துவம் பற்றிய தெரடரைக் குறிக்கும் வண்ணம் மலர்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கின்றது. ஆடி மாதம் முதல் தை மாதம் வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம் எனப்படும். அதிகபட்சமாக வீட்டுக்குள்ளேயே கெரண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆறு மாதங்
களில் வரும். அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடுவேரமாக!
ஜப்பானின் மீது அணுகுண்டு பேரடப்பட்ட ஆகஸ்ட்-6,  9 ஆகிய நாட்கள் நம்மை விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். கட்டுரைகள் வழக்கம் பேரல் வெளியாகின்றன.   

வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday 2 June 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.

விவேகவாணியின் ஜூன் 2018 இதழ் அட்டையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. ஜூலை -4 சுவாமிஜியின் மஹாசமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வளாகத்தில் அன்ன

பூஜை நடைபெறும். சுவாமிஜி காட்டிய வழியில் செல்ல நமக்கு உடல் பலத்தையும், மன பலத்தையும், ஆன்ம பலத்தையும் இறைவன் அருளுவாராக! மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday 8 May 2018


அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மே 2018 இதழ் அட்டையில் வண்ணத்துப் பூச்சி, தேனீ முதலிய சிற்றுயிர் இனங்களின் படத்தைத் தாங்கி வருகிறது. விலங்குகளுக்கும், பிரஜ்ஞை உணர்வு உண்டு என்னும் கட்டுரையை இந்தப் படம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
உடல் நலம் பற்றிய நிறைவான பன்முக வாழ்க்கை கட்டுரை வாசகர்களின் கவனத்திற்குரியது. இவ்விதழ் நசிகேதமன்றம் பகுதி சற்று மாறுபட்ட சுவையுடன் வெளி வருகிறது.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்!         

Tuesday 10 April 2018

April 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ராமகிருஷ்ண மிஷன் தெரண்டு மைய வளாகத்தில் அமைந்த சகேரதரி நிவேதிதையின் சிலையின் நிழற்படம் இது ஆகும். ஒருக்கால் சகேரதரியின் முதலாவதான முழு உயரச் சிலையாக இது இருக்கக்கூடும்.
ஒருவிதத்தில் இவ்விதழ் சகேரதரி நிவேதிதை சிறப்பிதழாகவே அமைந்து விட்டது எனலாம். சகேரதரியின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலின் மதிப்புரை, பரிசு பெற்ற ஆசிரியர்களின் கட்டுரைகள் ஆகியவையும், சகேரதரி நிவேதிதையைப் பற்றியவையே.
செக்குலரிசம் பற்றிய விரிவான கேள்வி, பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது.
விளம்பி வருடம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்! 

Tuesday 6 March 2018

Vivekavani March 2018


அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் 2018 இதழ், ஸ்ரீராமநவமியைக் குறிக்கும் வண்ணம் ஸ்ரீராமனைத் துதித்து வாலி கூறிய துதியான கம்பராமாயணப் பாடல் வெளி வருகிறது.
அட்டையில் கேந்திரத் தலைவர் மா. பி. பரமேஸ்வரன்ஜி, 'பத்ம விபூஷண் என்ற உயரிய விருதைப் பெறும் சந்தர்ப்பத்தில் அவருடைய திருவுருவப் படம் வெளியாகிறது. அவருடைய வாழ்க்கை விபரங்கள், உட்பக்கம் ஒன்றில் வெளியாகின்றன.
    


Tuesday 6 February 2018

February 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் பேரற்றி சுவாமி விவேகானந்தர் எழுதிய 'கண்டனபவ பந்தன என்ற வங்காளி மெரழிப் பாடலின் தமிழ் மெரழி பெயர்ப்புக் கவிதை வெளியாகிறது. 

அட்டைப்படத்தில் வெளியாகி இருக்கும் சுவாமி விவேகானந்தரின் ஓவியத்தை வரைந்தவர், ஸ்ரீ எஸ்.எம். பண்டிட்டின் சீடரான ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே. விவேகானந்தபுரம் 'எழுமின், விழிமின்  கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ஏக்நாத் ரானடே ஆகியேரரின் வண்ண ஓவியங்களையும் தீட்டியவர் ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே அவர்களே. 

வாழ்க்கையில் பெரும் தேரல்விகளைச் சந்தித்தும் மனம் தளராத மாமனிதர்களின் குறிப்புக்கள், 'இதயத்தைத் திருடும் இனிய கதைகள் இடம் பெறுகின்றன. பிற விஷயங்கள் வழக்கம் பேரல.

வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்!

Friday 19 January 2018

January 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு

விவேகவாணியின் ஜனவரி 2018 இதழ் அட்டைப் படத்தில் கண்ணனை வளர்க்கும் யசோதை முருகனுக்கு வேல் கொடுக்கும் பராசக்தி ஆகிய ஓவியங்களைத் தாங்கி வருகிறது. இவை விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் அழகுற அமைந்துள்ள ஓவியங்கள் ஆகும். விவேகவாணியின் இவ்விதழின் சாந்தோக்கிய உபநிஷதத்தில் ஓம்காரம் பற்றிய விசி;ஷ்டாத்வைத விளக்கம் வெளியாகிறது. இது தமிழில் கிடைக்காத அரியதொரு ஆவணம் ஆகும். மிருகங்களுக்கும் ப10ச்சிகளுக்கும் பிரஞ்ஜை விழிப்புணர்வு உண்டு என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை சுவாரஸ்யமானது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு கட்டத்தை ஒரு கதை சித்தரிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பொங்கல் விழா தைப்ப10சம் ஆகிய பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம். தை பிறக்கிறது. நம் வாழ்க்கையிலும் வழி பிறக்கட்டும்.
வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.