அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
க் குறிக்கும் வண்ணம் அந்த ஞானியின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. நித்ய சைத்தன்ய யதியின் பிரணவம் பற்றிய கட்டுரை முடியும் நிலையில் இருக்கிறது. தமிழுக்கு இது ஒரு சிறப்பான வரவு ஆகும். திரு. ரகுநாத் மாஷேல்கரின் இந்தியத் தெரழில் நுணுக்கம், விஞ்ஞானம் பற்றிய கட்டுரை இவ்விதழில் தமிழாக்கமாக வெளியாகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல்.
குரு பூர்ணிமா நன்னாளைக் குறிக்கும் வண்ணம் இந்த மாத மந்திரம் குரு துதியாக வெளியாகிறது. பெரது வாழ்வுக்கும், கேந்திரத்திற்கும் நல்ல தெரண்டு புரிந்த பலரை இழந்து நாம் வாடும் காலம் இது. அவர்களுக்கு நம் அஞ்சலி!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!