
விவேகவாணியின் ஜூன் 2018 இதழ் அட்டையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. ஜூலை -4 சுவாமிஜியின் மஹாசமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வளாகத்தில் அன்ன
பூஜை நடைபெறும். சுவாமிஜி காட்டிய வழியில் செல்ல நமக்கு உடல் பலத்தையும், மன பலத்தையும், ஆன்ம பலத்தையும் இறைவன் அருளுவாராக! மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
No comments:
Post a Comment