அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் அக்டேரபர் - 2018 இதழ் தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி தாமிரபரணி தேவியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. பாரதப் பண்பாட்டுக்கு, உலக நாகரீகத்திற்கு தாமிரபரணி நதி ஆற்றிய பணி பற்றிய நீளமான கட்டுரை ஒன்றும் வெளியாகின்றது.
அஸ்ஸாமில் காண்டா
மிருகங்களைக் காப்பாற்றி உலகப் புகழ் பெற்ற 'பசுமைப் பேரராளி கேந்திர அன்பர் டாக்டர் ரேரபின் பானர்ஜி கானுயிர் புகைப்படக் கலைக்குப் பெருமை சேர்த்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றுத் தெரடர் இவ்விதழில் துவங்குகிறது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையாக திரு. ஆர்.சி. தாணு எழுதிய தெரடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
இப்படிக்கு,
இறைவன்பணியில்,