அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
விவேகவாணியின் 2019 இதழ் விவேகானந்த கேந்திரத்திற்கு காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டதைக் குறிக்கும் வண்ணம் அவ்விருதுக் கேடயத்தின் புகைப்படம், மேதகு குடியரசுத் தலைவரின் உரை, விருதின் பாராட்டுரை, கேந்திரப் பிரதிநிதியின் ஏற்புரை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீ ராம நவமியைக் குறிக்கும் வண்ணம் காந்திஜி பேரற்றிய பாடலும் அதன் பெரருளும் உள்பக்கம் ஒன்றில் இம்மாத மந்திரமாக வெளியாகின்றன. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!