Friday 13 January 2017

January 2017-விவேக வாணி

விவேகவாணியின் ஜனவரி - 2017 இதழ் அட்டைப்படத்தில் கோச்செங்கட்சோழ நாயனார் ஓவியத்தைத் தாங்கி வருகிறது. கடந்த 29 மாதங்களாக வெளிவந்த இந்த மாமகனின் வரலாறு கோவில்கள் உள்ளளவும் உலகில் நிலைபெற்று இருக்கும். சிவாலயங்களில் இம்மாமகனை உலகம் போற்றுவதில் வியப்பென்ன! ஸ்ரீ ராமானுஜருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற கட்டுரை தொடர்கிறது. உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்! 










                                 Subscribe Online     or      Get Online eMagazine