Wednesday 19 January 2022

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2022 இதழ் அட்டையில் பாரதப் பெண்மையைப் பேரற்றும் படங்களைத் தாங்கி வருகிறது. சுவாமி ராமதீர்த்தரின் ஓம்கார விளக்கம் வாசகர்
களின் கவனத்திற்குரியது. பசுமைப் பேரராளியின் வாழ்க்கைக் கதை முடியும் நிலையில் இருக்கிறது. நசிகேதனும், சாவித்திரியும் யமராஜாவைச் சந்திக்கும் வர்ணனை சுவாரஸ்யமானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவரவர் மனத்திற்கு ஏற்பப் பாடம் கிடைக்கும். பிப்ரவரி 18 ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதாரத்  திருநாள். அவதார புருஷரின் வாழ்க்கை வரலாறு ஓதுதற்கும், பின்பற்றுவதற்கும் உரியது.  


No comments:

Post a Comment