அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேந்திரம் செய்த நிவாரணப் பணிகளை இந்த மாத அட்டைப் படம் சித்தரிக்கிறது. நீண்ட தெரடராக வந்த பேராசிரியர் பி. கனக சபாபதி எழுதிய ''பிராஸ்பரஸ் இந்தியா ஆங்கில நூலின் தமிழாக்கம் இவ்விதழில் நிறைவடைகிறது. பாரத சமுதாய அமைப்பிற்கும் அதன் பெரருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தெரடர்பை இந்த நூல் அற்புதமாக எடுத்துரைத்துள்ளது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:
Post a Comment