Thursday, 13 December 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம கிருஷ்ணர் பக்தர்கட்கு சிறப்பாக அருள்புரிந்த கல்பதருநாள், சுவாமி விவேகானந்தர் ஜயந்தி, தேசீய இளைஞர் தினம் (ஜனவரி 12), மார்கழி மாதத் துவக்கம், கீதைத் திருநாள் ஆகியவற்றைக் கெரண்டாடுகிறது. கல்பதரு நாளைக் கெரண்டாடும் வண்ணம் அட்டைப்படம் வெளியாகிறது.
குரு நித்யசைதன்ய யதி ஸ்ரீ நாராயண குருவின் புனிதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஓங்காரத் தெரடரின் தமிழாக்கம் இவ்விதழில் தெரடங்குகிறது.
வாசகர்கட்கு முன்கூட்டியே பெரங்கல் வாழ்த்துக்கள். அருகிலுள்ள கேந்திர மையங்களில் சமர்த்த பாரதப் பருவம், சுவாமிஜி பிறந்த நாள், கீதா ஜயந்தி விழாக்களில் கலந்து பயன் பெற அழைக்கிறேரம். 
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!