Sunday, 17 May 2020
Friday, 15 May 2020
விவேகவாணியின் ஏப்ரல் - 2020 இதழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை வாசகர்கட்குக் கெரண்டு வருகிறது.
நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் - 2020 இதழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை வாசகர்கட்குக் கெரண்டு வருகிறது.
படைப்பாற்றல் சிந்தனைகளைப் பேரற்றும் வண்ணம் மகாகவி பாரதியாரின் அறிவே தெய்வம் பாடலின் சில வரிகள் இம்மாத மந்திரமாக வெளி வருகின்றன.
பிரணவம் என்னும் ஓம்காரம் பகுதியில் ஸ்ரீ நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்கள், கவிதையை
யும், விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தேரடு இணைப்பன. வாசகர்கள் கவனித்துப் படிக்க வேண்டும், இன்புற வேண்டும். ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியில் முதல் பரிசு பெறும் முனைவர் ஜாக்குலின் இசபெல்லா பல தடவை பரிசுகள் வென்றவர். அவர் கட்டுரை பயனுள்ளது.
மகாத்மா காந்தியின் ஏகாதச விரதக் கவிதைகள் இவ்விதழில் நிறைவு பெறுகின்றன. அதனை அழகுத்தமிழில் கவிதையாக்கிய காலம் சென்ற நாகலிங்கன், நல்லாசிரியர், இயற்கை மருத்துவர், இனியவர்.
Subscribe to:
Posts (Atom)