நமஸ்காரம். விவேகவாணியின் நவம்பர்; - 2020 இதழ் காலம் சென்ற வீரத்துறவி ஸ்ரீ ராம கோபாலன் அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. திருச்செந்தூர் சூரஸம்ஹாரத்தை முன்னிட்டு முருகனின் வேல் விருத்தப் பாடல் ஒன்று இம்மாத மந்திரமாக வெளியாகிறது. கந்த சஷ்டித் திருவிழாவில் முருகனைப் போற்றி அவன் அருள் பெறுவோமாக. தலாய் லாமாவின் அறிவுரைகள் பின்பற்றத்தக்கவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.