விவேகவாணியின் ஆகஸ்ட் - 2018 இதழ் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு மஹாலக்ஷ்மியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மஹாலக்ஷ்மி அஷ்டகம் அதன் தமிழாக்கம் ஆகியவை உள்பக்கம் நான்கில் இந்த மாத மந்திரமாக வெளியாகின்றன. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு தினமான ஆகஸ்ட் - 22 அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலும்,
இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து பேரனவர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்துள்ளன. அதுபேரலவே ரஷ்யாவில் இருந்து வெளியேறின யூதர்களின் அமெரிக்க வாழ்க்கையும், வாய்ப்புக்களும், சவால்களும் நிறைந்தவையாக இருந்தன. கிழக்கு ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா பேரன ஒரு யூதப் பாட்டியின் கதை உள்ளத்தைத் தெரடுவது. மற்ற அம்சங்கள் இட வசதிக்கேற்ப வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
கேந்திரக் கிளைகளிலும் நடைபெறும். அன்பர்கள் கலந்து கெரள்ள வேண்டும். ஆகஸ்ட் - 27 காயத்ரி ஜபம் செய்வதற்கு மிக உகந்த நாள் ஆகும். ஆயிரம் காயத்ரி செய்வது வழக்கம்.
No comments:
Post a Comment