விவேகவாணியின் ஜூலை 2018 இதழ் மலர் மருத்துவம் பற்றிய தெரடரைக் குறிக்கும் வண்ணம் மலர்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கின்றது. ஆடி மாதம் முதல் தை மாதம் வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம் எனப்படும். அதிகபட்சமாக வீட்டுக்குள்ளேயே கெரண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆறு மாதங்
களில் வரும். அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடுவேரமாக!
ஜப்பானின் மீது அணுகுண்டு பேரடப்பட்ட ஆகஸ்ட்-6, 9 ஆகிய நாட்கள் நம்மை விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். கட்டுரைகள் வழக்கம் பேரல் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
No comments:
Post a Comment