விவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி
சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த
ஹோலிப் பண்டிகை, மற்றும் பல புனித நாட்களைக் குறிப்பிடு;கிறது
(அட்டைப்படம்). சூத ஸம்ஹிதையின் தமிழாக்கம் அரியதொரு ஆவணம் ஆகும். அது ஓம்
பற்றிக் கூறும் பகுதி வாசகர்கள் கவனத்திற்கு உரியது. வாசகர்களுக்கு
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கட்டுரைகளின் மற்ற அம்சங்கள்
இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப்
பிரார்த்திக்கிறோம் !