Wednesday 20 January 2021

 விவேகானந்த கேந்திர சமாச்சார் 2019 - 2020

சர்வே ஸந்து நிராமயா



(எல்லேரரும் நேரயின்றி வாழ்க)


 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2021 இதழ் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவைக் குறிக்கும் வண்ணம் அவருடைய திருவுருவப் ப
டத்தையும் அவருடையப் பிரார்த்தனையாக முனிவர்களை வணங்கும் பாடல் பகுதியும் இடம் பெறுகின்றன.  

சீனாவின் பட்டுப் பாதை பற்றிய ஒரு கட்டுரை துவங்குகிறது. இந்த இதழில் கேந்திரச் செய்திகள் நிறைய வெளியாகின்றன. கேரவிட் நேரயால் அச்சமுறாமல் நிறையப் பணிகள் புரியும் கேந்திரத் தெரண்டர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேரம்.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!