அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2020 ஆண்டாளை திருவுருவப் படமாக அட்டையில் தாங்கி வருகிறது. மார்கழி மாதத்தை திருவெம்பாவை, திருப்பாவை ஓதி புனித உணர்வுடன் கெரண்டாடுவேரமாக!
வாசகர்களுக்கு கல்பதரு நாள், பெரங்கல் வாழ்த்து ஆகியவற்றை முன் கூட்டியே தெரிவித்துக்
கெரள்கிறேரம். இவ்விதழில் தேரப்புக்கரணம் பற்றிய விரிவான பகுதி கேள்வி பதிலில் வருகிறது. பாறை நினைவுச் சின்னத்தில் சுவாமி விவேகானந்தர் தவம் புரிந்த டிசம்பர் 25, 26, 27 ஆகிய நாட்கள் பாறை நினைவுச் சின்னத்தின் வரலாற்றை நமக்கு நினைவூட்டும்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!