Showing posts with label Vivekavani. Show all posts
Showing posts with label Vivekavani. Show all posts

Friday, 12 June 2020

மே 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள். மின்னஞ்சல் மூலம்            எைஎநமஎயேை@எமநனேசய.டிசப எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
சென்ற இதழுடன் தவம் 35 என்ற தெரகுதி முடிவடைந்து தவம் 36, சேவை -1,                      மே 2020 இதழ் ஆகும்.
நீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும், வாட்ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்பேரம்.  நன்றி!
மே, ஜூன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம், உலகப் புறச்சூழல் தினம் (ஜூன் -5) உலக யேரகா தினம் (ஜூன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பெரருளுணர்ந்து கெரண்டாட வேண்டும். உலக யேரகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தேரத்திரத்தை முழுமையாக அதன் பெரருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறேரம். நிறைவான பன்முக வளர்ச்சி, பசுமைப் பேரராளி ஆகிய தெரடர்கள் உலகப் புறச்சூழல் தினத்தைக் கெரண்டாடுபவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday, 10 April 2018

April 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ராமகிருஷ்ண மிஷன் தெரண்டு மைய வளாகத்தில் அமைந்த சகேரதரி நிவேதிதையின் சிலையின் நிழற்படம் இது ஆகும். ஒருக்கால் சகேரதரியின் முதலாவதான முழு உயரச் சிலையாக இது இருக்கக்கூடும்.
ஒருவிதத்தில் இவ்விதழ் சகேரதரி நிவேதிதை சிறப்பிதழாகவே அமைந்து விட்டது எனலாம். சகேரதரியின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலின் மதிப்புரை, பரிசு பெற்ற ஆசிரியர்களின் கட்டுரைகள் ஆகியவையும், சகேரதரி நிவேதிதையைப் பற்றியவையே.
செக்குலரிசம் பற்றிய விரிவான கேள்வி, பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது.
விளம்பி வருடம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்! 

Tuesday, 12 December 2017

December 2017 - விவேக வாணி



அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை.  டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.  







                               Subscribe Online     or      Get Online eMagazine

Wednesday, 8 November 2017

November 2017 - விவேக வாணி



அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் ஸ்ரீ ராமாயண தரிசனம் சிறப்பிதழ் அக்டோபர் கேந்திரச் செய்தி இதழ் இவற்றுக்குப் பிறகு நவம்பர் - 2017 விவேகவாணி இதழ் வழக்கமான அம்சங்களுடன் வெளி வருகிறது. நவம்பர் - 19 கேந்திர நிறுவனர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே பிறந்த நாளாகும். அனைத்துக் கேந்திரக் கிளைகளும் இதனைச் சிறப்பாகக் கொண்டாடும். நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை விவேகானந்தபுரம் கன்னியாகுமரியில் நமாமி சங்கமம் என்ற நிகழ்ச்சியில் ஆதிசங்கரரின் உரைநூல்கள் பாராயணம் சிறப்புரைகள் நடக்க உள்ளன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்







                               Subscribe Online     or      Get Online eMagazine

Wednesday, 20 September 2017

September 2017 - விவேக வாணி

விவேகவாணியின் செப்டம்பா் 2017 இதழ் கன்னியாகுமாி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமாயண தாிசனம் ஓவியக் கண்காட்சியின் சித்திரங்களையும் தமிழ் வா்ணனையையும் முழுமையாகத் தாங்கி வருகிறது, இதன் ஆங்கிலப் பதிப்பு ஏற்கனவே இரண்டு தடவை அச்சாகி விட்டது. ஹிந்திப் பதிப்பு தயாராகி வருகிறது, தமிழிலும், மராட்டியிலும் இந்நூல் வெளிவரும்,

Tuesday, 7 February 2017

February 2017-விவேக வாணி

அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி – 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பேரற்புதமாக அமைந்து இருக்கும் ஸ்ரீ ராமாயண தரிசனம் வளாகத்தின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. திறப்பு விழா விபரங்கள் இவ்விதழின் உள்ளே தரப்பட்டுள்ளன. இவ்விதழில் பாரத நாட்டு விஞ்ஞானம் இயற்கை முறை பற்றிய சிறப்புக் கட்டுரை விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் ஆகிய சிறப்புப் பகுதிகள் வருகின்றன. அடுத்த இதழில் மேதகு பிரதம மந்திரியின் சிறப்புரையின் தமிழ் வழவமும் வெளிவரும்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.






                        Subscribe Online     or      Get Online eMagazine