அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள். மின்னஞ்சல் மூலம் எைஎநமஎயேை@எமநனேசய.டிசப எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
சென்ற இதழுடன் தவம் 35 என்ற தெரகுதி முடிவடைந்து தவம் 36, சேவை -1, மே 2020 இதழ் ஆகும்.
நீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும், வாட்ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்பேரம். நன்றி!
மே, ஜூன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம், உலகப் புறச்சூழல் தினம் (ஜூன் -5) உலக யேரகா தினம் (ஜூன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பெரருளுணர்ந்து கெரண்டாட வேண்டும். உலக யேரகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தேரத்திரத்தை முழுமையாக அதன் பெரருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறேரம். நிறைவான பன்முக வளர்ச்சி, பசுமைப் பேரராளி ஆகிய தெரடர்கள் உலகப் புறச்சூழல் தினத்தைக் கெரண்டாடுபவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:
New comments are not allowed.