Showing posts with label விவேக வாணி. Show all posts
Showing posts with label விவேக வாணி. Show all posts
Tuesday, 25 August 2020
Wednesday, 29 July 2020
Thursday, 9 July 2020
Monday, 15 June 2020
Tuesday, 12 December 2017
December 2017 - விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Saturday, 14 October 2017
October 2017 - விவேக வாணி
விவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது.
நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய
ஆண்டறிக்கையாகும் இது.
சகோதரி நிவேதிதையின் 150-ம் ஆண்டு விழாவை ஒட்டி இவ்விதழில் அட்டையில் அவரது
உருவப்படமும் தலையங்கமாக கேந்திரத் துணைத்தலைவி மா. நிவேதிதா ரகுநாத் பிடே
சகோதரி நிவேதிதை பற்றி எழுதிய கட்டுரையும் வெளியாகின்றன. இம்மாத மந்திரமாக
ஓம்காரம் பற்றிய ஹிந்தி பஜனை ஒன்றும் அதன் தமிழாக்கமும் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Labels:
October,
சகோதரி நிவேதிதை,
விவேக வாணி
Location:
Tamil Nadu, India
Wednesday, 20 September 2017
September 2017 - விவேக வாணி
விவேகவாணியின் செப்டம்பா் 2017 இதழ் கன்னியாகுமாி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமாயண தாிசனம் ஓவியக் கண்காட்சியின் சித்திரங்களையும் தமிழ் வா்ணனையையும் முழுமையாகத் தாங்கி வருகிறது, இதன் ஆங்கிலப் பதிப்பு ஏற்கனவே இரண்டு தடவை அச்சாகி விட்டது. ஹிந்திப் பதிப்பு தயாராகி வருகிறது, தமிழிலும், மராட்டியிலும் இந்நூல் வெளிவரும்,Tuesday, 7 February 2017
February 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி – 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பேரற்புதமாக அமைந்து இருக்கும் ஸ்ரீ ராமாயண தரிசனம் வளாகத்தின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. திறப்பு விழா விபரங்கள் இவ்விதழின் உள்ளே தரப்பட்டுள்ளன. இவ்விதழில் பாரத நாட்டு விஞ்ஞானம் இயற்கை முறை பற்றிய சிறப்புக் கட்டுரை விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் ஆகிய சிறப்புப் பகுதிகள் வருகின்றன. அடுத்த இதழில் மேதகு பிரதம மந்திரியின் சிறப்புரையின் தமிழ் வழவமும் வெளிவரும்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Subscribe Online or Get Online eMagazine
Friday, 13 January 2017
January 2017-விவேக வாணி
Monday, 19 December 2016
December 2016-விவேக வாணி
விவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே. சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Subscribe to:
Posts (Atom)




