விவேகானந்த கேந்திர சமாச்சார் 2019 - 2020
சர்வே ஸந்து நிராமயா
(எல்லேரரும் நேரயின்றி வாழ்க)
அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2021 இதழ் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவைக் குறிக்கும் வண்ணம் அவருடைய திருவுருவப் பசீனாவின் பட்டுப் பாதை பற்றிய ஒரு கட்டுரை துவங்குகிறது. இந்த இதழில் கேந்திரச் செய்திகள் நிறைய வெளியாகின்றன. கேரவிட் நேரயால் அச்சமுறாமல் நிறையப் பணிகள் புரியும் கேந்திரத் தெரண்டர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேரம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
நமஸ்காரம். விவேகவாணியின் நவம்பர்; - 2020 இதழ் காலம் சென்ற வீரத்துறவி ஸ்ரீ ராம கோபாலன் அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. திருச்செந்தூர் சூரஸம்ஹாரத்தை முன்னிட்டு முருகனின் வேல் விருத்தப் பாடல் ஒன்று இம்மாத மந்திரமாக வெளியாகிறது. கந்த சஷ்டித் திருவிழாவில் முருகனைப் போற்றி அவன் அருள் பெறுவோமாக. தலாய் லாமாவின் அறிவுரைகள் பின்பற்றத்தக்கவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
ஆறு மாதங்களுக்குப் பிறகு விவேகவாணி அச்சிடப்பட்ட இதழாக வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இவ்விதழின் நற்குண வளர்ச்சி பற்றிய விவேகானந்த கேந்திரப் பத்திரிக்கையின் தமிழாக்கம் நிறைவடைகிறது. பலரையும் கவர்ந்த இதழ் அது.
நிறைவான பன்முக வளர்ச்சியில் ஹெர்மன் ஈ. டேலியின் கட்டுரை அதன் பெரருட்சிறப்புக்காக ஒரு தடவையும், அவ்வாசிரியரின் நேர்மைச் சிறப்புக்காக ஒரு தடவையுமாக இரண்டு தடவை படிக்கத் தகுந்தது. வாசக அன்பர்களுக்கு விஜயதசமி மற்றும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!