அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். 
விவேகவாணியின் மார்ச் - 2022 இதழ் அட்டையில்  கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சுவாமி விவேகானந்தர் சபாக்ரிஹத்தின் புகைப்படத்தைத் தாங்கி வருகிறது. 
பிரணவம் எனும் ஓம்காரம் பற்றி சுவாமி ராமதீர்த்தரின் கருத்துக்கள் இவ்விதழில் முடிகின்றன. 
காந்திஜி கூறியபடி நம் வாழ்க்கை இயந்திர மயமாகும் பேராபத்து நம்மை எல்லாம் சூழ்ந்து இருக்கிறது. 
கேந்திரத் தெரண்டர்களின் பணிகள் பற்றிய விபரங்கள் நிறையவே கெரடுக்கப்பட்டுள்ளன. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப்  பிரார்த்திக்கிறேரம்.

No comments:
Post a Comment