அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.விவேகவாணியின் ஏப்ரல் - 2021 இதழ் ஸ்ரீ ராம நவமியைக் கெரண்டாடும் வண்ணம் ஸ்ரீராமர் முதலிய திருமூவரை குகன் படகிலேற்றி கங்கையைத் தாண்டி எடுத்துச் செல்லும் வண்ணப் படம் வெளியாகிறது. இது கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ராமாயண தரிசனம் கண்காட்சியில் உள்ள படம் ஆகும். பெரும் புலவர் க. வெள்ளை வாரணாரின் பிரணவம் பற்றிய குறிப்பு அரியதெரரு ஆராய்ச்சிக் கட்டுரை ஆகும். இவ்விதழில் அது நிறைவடைகிறது. கேந்திரப் பணிகள் பற்றிய விபரமான அறிக்கையும் வெளியாகின்றது.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
No comments:
Post a Comment