Thursday, 18 July 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை - 2019 இதழ் சுந்தர மூர்த்தி நாயனார் கைலாசம் சென்றதைக் குறிக்கும் வண்ணம் அவருடைய புனித, திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. சிவபெருமானை நட்பு என்ற பக்தி யேரகத்தால், தேரழமை யேரகத்தால் அவர் வழிபட்டார். கேரளத்தில் இருக்கும் தலம், தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரே தலம் சுந்தரமூர்த்திநாயனார். சேரமான் பெருமாள் நாயனாரைச் சந்தித்த திருஅஞ்சைக்களம் என்பது ஆகும். கெரடுங்கல்லூர் நகரின் ஒரு பகுதியான சிவத்தலம் இது. கெரடுங்கல்லூரில் விவேகானந்த கேந்திர வேத தரிசன மையம் பெரும் பணியாற்றி வருகிறது.
குடும்பம் என்ற ஒற்றுமை அமைப்புக்கு வலுவூட்டும் கதைகளும், பெரன்மெரழிகளும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. விவேகானந்த கேந்திரத்தின் பத்திரிக்கைகளுக்குப் புதிய சந்தா சேர்க்கும் தெரடர் பணி கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடே அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 22 நடைபெறுகிறது. கேந்திரப் பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்தி கேந்திரக் குடும்பத்தின் உறுப்பினராக அனைவரையும் அழைக்கிறேரம். மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:

Post a Comment