Monday, 10 June 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2019 இதழ் உலக பூமி தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் பூமியைக் காக்கும் மனிதக் கரங்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கிறது. பூமியை அழுக்கடித்த மனிதர்கள் தான் பூமியின் தூய்மைக்கும் பெரறுப்பு ஏற்க வேண்டும்.
ஜூன் - 21 உலக யேரக தினத்தை முன்னிட்டு கேந்திரக் கிளைகள் யேரகப் பயிற்சிகளை நடத்துகின்றன. அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம். ஜூலை - 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரியில் அன்னபூஜை நடைபெறும். அன்பர்கள் வருகை தர வேண்டுகிறேரம். நசிகேதமன்றம் பகுதியில் எச்சில் பற்றிய பண்பாட்டு விளக்கம் வாசகர்களின் கவனத்திற்கு உரியது.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday, 18 May 2019

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே 2019 இதழ் 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், எழுத்தாக்கம் செய்பவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இப்பத்திரிக்கை இவ்வளவு நீண்டகாலம் பணிபுரிந்து வர முடிந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி, நலம் பெருகப் பிரார்த்தனைகள்.
இவ்விதழ் ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஆகியேரரின் பிறந்த நாளை ஒட்டி, அம்மகான்களின் திருவுருவப் படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. மனப்பூர்வமாக எழுதப்படும் வாழ்க்கை வரலாற்று நூல்கள், நெஞ்சைத் தெரடும் என்பதற்கு, பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபிதாவின் வாழ்க்கை வரலாறே சான்று.
உலகமுழுதும் மாற்று மருத்துவ நெறிகள் மக்கள் மனத்தில் இடம் பெற்று வருவதை மூன்று கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன. மதமாற்றம் பற்றிய காந்தியச் சிந்தனைகள் கவனத்திற்குரியவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday, 16 April 2019
அன்புள்ள வாசக நேயர்களுக்கு,


விவேகவாணியின் 2019 இதழ் விவேகானந்த கேந்திரத்திற்கு காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டதைக் குறிக்கும் வண்ணம் அவ்விருதுக் கேடயத்தின் புகைப்படம், மேதகு குடியரசுத் தலைவரின் உரை, விருதின் பாராட்டுரை, கேந்திரப் பிரதிநிதியின் ஏற்புரை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீ ராம நவமியைக் குறிக்கும் வண்ணம் காந்திஜி பேரற்றிய பாடலும் அதன் பெரருளும் உள்பக்கம் ஒன்றில் இம்மாத மந்திரமாக வெளியாகின்றன. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Friday, 22 March 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்களைத் தாங்கி வருகிறது. கங்கா நதியைப் பேரற்றும் துதி இந்த மாத மந்திரமாக உள்பக்கம் ஒன்றில் வெளியாகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் கூடும் புனிதக் கூட்டமாகும் கும்பமேளா. அதைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
மநு தர்மம் பற்றி கேந்திர அன்பர் எழுதிய நூலின் விமர்சனம் ஒரு முழுக்கட்டுரையாகவே வெளி வருகிறது. மநுவைப் பேரற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களும் இந்த மதிப்புரையில் இடம் பெற்றுள்ளன.
பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜி தன் பணிக்களத்தில் புகுந்த வரலாறு சுவை மிக்கது. ஆயுர்வேதம், சித்த வைத்தியம் ஆகியவற்றின் தர்க்கம் உலகம் முழுவதும் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகளும் வாசகர்கள் கவனத்திற்குரியவை.
மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவின் காலக்கட்டத்தில் விவேகானந்த கேந்திரத்திற்கு கிராம முன்னேற்றம், கல்வி, இயற்கை வளம் ஆகிய துறைகளில் நற்பணி ஆற்றியதற்காக உலகளாவிய பரிசும், விருதும் கிடைத்துள்ளன. மதமாற்றத்தின் தீமைகளைப் பற்றி காந்திஜி கூறிய கருத்துக்கள், கேந்திர முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.என். வாஸ்வானி அவர்களால் தெரகுக்கப்பட்டு வெளியாகின்றன. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday, 21 February 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு,  நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேந்திரம் செய்த நிவாரணப் பணிகளை இந்த மாத அட்டைப் படம் சித்தரிக்கிறது. நீண்ட தெரடராக வந்த பேராசிரியர் பி. கனக சபாபதி எழுதிய ''பிராஸ்பரஸ் இந்தியா  ஆங்கில நூலின் தமிழாக்கம் இவ்விதழில் நிறைவடைகிறது. பாரத சமுதாய அமைப்பிற்கும் அதன் பெரருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தெரடர்பை இந்த நூல் அற்புதமாக எடுத்துரைத்துள்ளது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Wednesday, 23 January 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. வாசகர்களுக்கு பெரங்கல் வாழ்த்துக்கள்! சமர்த்த பாரதப் பருவம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகிய 12.01.2019-டன் நிறைவடைகிறது. இவ்விதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

ப் பதில் கெரடுக்கும் பகுதி சற்று விரிவாக வருகிறது. சிவபெருமானை உலகம் நடராஜர் உருவத்தில் வழிபடும் பாங்கு விஞ்ஞானிகளையும், பாமரர்களையும் கவர்ந்திழுக்கிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன. 

Wednesday, 12 December 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம கிருஷ்ணர் பக்தர்கட்கு சிறப்பாக அருள்புரிந்த கல்பதருநாள், சுவாமி விவேகானந்தர் ஜயந்தி, தேசீய இளைஞர் தினம் (ஜனவரி 12), மார்கழி மாதத் துவக்கம், கீதைத் திருநாள் ஆகியவற்றைக் கெரண்டாடுகிறது. கல்பதரு நாளைக் கெரண்டாடும் வண்ணம் அட்டைப்படம் வெளியாகிறது.
குரு நித்யசைதன்ய யதி ஸ்ரீ நாராயண குருவின் புனிதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஓங்காரத் தெரடரின் தமிழாக்கம் இவ்விதழில் தெரடங்குகிறது.
வாசகர்கட்கு முன்கூட்டியே பெரங்கல் வாழ்த்துக்கள். அருகிலுள்ள கேந்திர மையங்களில் சமர்த்த பாரதப் பருவம், சுவாமிஜி பிறந்த நாள், கீதா ஜயந்தி விழாக்களில் கலந்து பயன் பெற அழைக்கிறேரம். 
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!