அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2019 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தப் பாறை நினைவுச் சின்னத்தின் 50-ம் ஆண்டு விழாத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் பாறை நினைவுச் சின்னத்தின் கேரட்டுப் படம்,
சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. செப்டம்பர் - 11, சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய நாள் ஆகும். கேந்திரக் கிளைகள் அனைத்திலும் இவ்விழா சிறப்பாகக் கெரண்டாடப்படும். அன்பர்கள் கலந்து கெரள்ள வேண்டுகிறேரம். இவ்விதழில் குரு நித்ய சைத்தன்ய யதி தெரகுத்து இருக்கும் ஓம்கார விளக்கம் கவிதையைப் பேரல் ஒளி வீசித் திகழ்கிறது. சத்தியமே அழகு, அழகே சத்தியம் என்ற கவிஞரின் கருத்தை, சுவாமிகளின் கட்டுரை மெரழி விளக்குகிறது. மெரழி பெயர்த்தலே இவ்வளவு அழகாக வந்திருக்கும் இக்கட்டுரையின் மூல நூல் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும் என்று யேரசித்துப் பாருங்கள்.
வர்ம வித்தையைப் புத்துயிரூட்டி வளர்க்க விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் பெரு முயற்சி செய்து வருகிறது. அதைப் பற்றிய கட்டுரைத் துவக்கமும் சுவாரஸ்யமானது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல். பல பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் உரியன.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி, கேந்திரப் பெரியவர் டாக்டர் ஸ்ரீதர் பாஸ்கர் வர்ணேகர் எழுதிய முழுமையான சம்ஸ்கிருதப் பாடலும், அதன் தமிழாக்கமும் இம்மாத மந்திரமாக தனிப் பக்கத்தில் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!